National Citizen's Record

img

தேசக் குடிமக்கள் பதிவேடு நடைமுறை

உச்சநீதிமன்றத்தின் ஆணையின்படி, வரும் ஜூலை 31 அன்று, அஸ்ஸாமில் குடிமக்களைக் கணக்கிடும் பணியை முடித்து, இறுதிப் பட்டியலை வெளியிடுவதுடன், குடிமக்கள் தேசப் பதிவேடு நடைமுறை முடித்துக்கொள்ளப்பட இருக்கிறது.

;